மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரேமா எஃப்சிக்கும் பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான கால்பந்து போட்டி கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. அப்போது பெர்செபயா சுரபயா அணியிடம் அரேமா எஃப்சி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரேமா எஃப்சி ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ...

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்திய அணி நேற்றைய வெற்றி காரணமாக தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆஸ்திரேலிய ...

கோவை: தமிழக அரசின் மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கிறது. தீயணைப்பு துறை டி.ஜி.பி பிராஜ் கிஷோர் ரவி தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 150 ...

கோவை : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ...

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் : பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு கோவை ஸ்மார்ட் சிட்டி: பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள குளங்களை மாநகராட்சியினர் தூய்மைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்லம் பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி வருகின்றனர். ...

புது டெல்லி: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களான அகமதாபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு நகரங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடி உள்ளனர். பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ...

புஞ்சை புளியம்பட்டியில் 75ஆவது சுதந்திர தின பவளவிழா மாரத்தான் புஞ்சை புளியம்பட்டி ஆகஸ்ட் 28: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 75 வது சுதந்திர தின பவள விழா ...

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர். 12 நாட்கள் நடைபெற்ற ...

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி 6வது அணியாக ஆசிய கோப்பையில் ஆடும். ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கு ஆசிய கோப்பை தொடர் முக்கியமான ஒன்று. ஆசியளவில் யார் ...