சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு செஸ் கட்டம் போட்ட கரை கொண்ட வேஷ்டி சட்டையில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். சென்னை அருகே மாமல்லபுரம் பூஞ்சேரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் தொடக்க விழா நேற்று நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது. ...
மாமல்லபுரத்தில் இன்று முதல் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செஸ் விளையாடி அசத்தினார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் அதிகமான செஸ் விளையாட்டு வீரர்கள் ...
சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி ...
கோவை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி, நாடு முழுவதும் பயணித்து, போட்டி நடைபெறும் தமிழகம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் ...
செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 28ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு ள்ளது. கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் அளிக்க உள்ளனர். இந்நிலையில் அந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ...
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று மாவட்ட ஆட்சியர் பலூன் பறக்க விட்டார் கோவை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நாளை கோவை மாவட்டத்திற்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட உள்ளது. கொடிசியா வளாகத்தில் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினர்களிடம் அமைச்சர்கள் ஒப்படைக்க உள்ளனர். இந்நிலையில் அந்த ...
செஸ் ஒலிம்பியாட் போட்டி: காவல் ஆணையாளர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி – கோவை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்கவுள்ள நிலையில்,தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், போட்டி குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ...
மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3.31 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ...
புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்தார்.இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு வரும் 28-ஆக. 8ல் நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் 141 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பெரன்சிங்’ மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கடந்து வந்த கடின பாதைகள் ...
செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி ...