ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ...

உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் செய்தது சரியா, தவறா என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பையில் தில்லியில் நடைபெற்ற  போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் ...

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யோகாசன சங்கம் ராமநாதபுரம் கிளை, நேரு யுவ கேந்திரா, இன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில ஓபன் யோகாசன போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு ங்க செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் நம்பூதியன் முன்னிலை வைத்தார். இன்பன்ட் ...

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. அது குறித்து கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது. ‘உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு சென்னையில் தொடங்கியது. அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது முதல் இலகாக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஏழு ...

ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்டை இணைக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒலிம்பிக் சங்கத்திடம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் தொடரை இணைப்பதற்காக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இதுகுறித்து பரிந்துரைக்கபட்டுள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ...

ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, தைவானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இன்றைய நாளில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். நேற்றைய நாளின் முடிவில் 95 பதக்கங்களை இந்தியா வென்று இருந்த நிலையில், இன்று 3 தங்காம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என தற்போது ...

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.. இந்தியா கேப்டன் -ரோஹித் சர்மா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு கேப்டனும் தங்கள் நாட்டிற்காக மிகவும் சிறப்பான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறார்கள். இது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. 50 ஓவர் ...

ஆவடி, அக், 4, ஆவடியில் 6000 பேர் கலந்து கொண்ட இரவு மாராத்தான் ஓட்டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவுப்படி போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவடி காவல் ஆணையரகம், சென்னை காவல் ஆணையரகம் , விளையாட்டு மேம்பாட்டு துறை, தனியார் கல்லூரிகள் ...

உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகள் இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் தொடர்ந்து நடக்கிறது. இன்று மட்டுமே 3 போட்டிகள் நடக்கிறது. வார்ம் அப் போட்டிகளைத் தொடர்ந்து, 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இந்த தொடரில் ...

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி – ராஜ திலகம் இவர்களது மகள் கோதைநாயகி மதுரை ஶ்ரீராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமிகுதியால் எட்டாம் வகுப்பு முதல் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ...