வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் வெற்றிவேல் ( வயது 33) கட்டிடமேஸ்திரி. இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணின் 13 வயது மகளிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் கோவை கே .ஜி . சாவடி பகுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் குடிபோதையில் ...

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரில் மளிகை கடை நடத்தி வந்தவர் கே.நடராஜ் (வயது 65) இவர் இன்று காலை 5 – 45 மணிக்கு அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். – அப்போது அந்த வழியாக வந்த காட்டுயானை திடீரென்று இவரை வழிமறித்து தந்தத்தால் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்து ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர் பாரளை எஸ்டேட்ட் குடியிருப்பில் நேற்று முன்தினம் சரோஜினி வயது 72 என்பவர் தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தார் இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநிதி, கிருஷ்ணன் மற்றும் வால்பாறை ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஆலங்குட்டை ,கரடு பகுதியில் பொங்கல் பண்டிகை யைஒட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குப்பனூர் தனபால் ( வயது 24) சிறுமுகை ...

கோவை அருகே வையம்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில்தணிக்கை செய்தபோது மொத்தம் ரூ 40 லட்சத்து 52 ஆயிரத்து 105 கையாடல் செய்யப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி, முதுநிலை முன்னாள் எழுத்தர் தனலட்சுமி, முன்னாள் எழுத்தர் பேச்சியண்ணன், உதவியாளர் மகேந்திரன் ஆகியோர் மீது வணிக குற்றப்புலனாய்வு போலீசார் ...

கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் சரவண சுந்தர். இவர் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை சூப்பிரண்டாக பணி புரிந்த சசி மோகன் பதவு உயர்வுபெற்று கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலைரேஸ்கோர் சில் உள்ள டி. ஐ.ஜி ...

கோவை மாவட்டம்பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரெக்ஸ் மரியா ஹெப்பர் (வயது 30) இவர் கடந்த 26.12.2024 அன்று அவரது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரஞ்சித் என்பவர் போன் மூலம் ரெக்ஸ் மரியா ஹெப்பரிடம் வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் கூறியுள்ளார். உடனே ரெக்ஸ் மரியா ஹெப்பர் ...

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள் புதிய மோசடி வழிகளை பின்பற்றுகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி இதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கி மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) ...

தமிழ்நாடு காவல்துறையில் 4கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நீலகிரி மாவட்ட தலைமையிட ஏ டி எஸ் பி . தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் குற்றப்பிரிவுக்கும், கரூர் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் கோவை மாவட்ட காவல்துறையின் தலைமை இடத்துக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ...

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் ...