வீட்டின் முன் நிறுத்திய கார் திருட்டு. கோவை ஜன1 கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் ( வயது 49) மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் .இவர் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார் .மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ...

கோவை ஜன 1 கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி நேற்று இருகூர் ஜின்னிங் பாக்டரி ரோட்டில் உள்ள ஒரு பெட்டிகடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குதடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 40 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கபட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக இருகூர் தென் பழனி தேவர் ...

அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் பொது மக்களிடம் அழைப்பிதழ் மற்றும் ராமா் கோயில் அட்சதை பிரசாதம் உள்ளிட்டவைகளை வழங்கினாா். பிறகு ...

வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களை கொண்டுள்ள வணிகர்கள், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை குரூப்பில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் புதிய தலைவராக அக்காமலை எஸ்டேட் செக்சன் ஆபிசர் பிரபு, செயலாளராக காஞ்சமலை கள அதிகாரி சிவா இளங்கோமணி இதுபோக ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் ஒவ்வொரு செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதன் படி அக்காமலை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை மேற்கு பிரிவு பாரஸ்ட் கார்டு சின்ன நாதன் வயது 43 இவர் நேற்று சேர்த்து மடை, அக்பர் அலி தோட்டம் அருகே ரோந்து சுற்றி வந்தார்..அப்போது அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வரும் வேட்டைக்காரன் புதூர் ,முதலியார் வீதியைச் சேர்ந்த வி. எஸ் .சோமு என்ற சோமசுந்தரம்  ...

திமுக அரசின் செயல்பாட்டை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. சுமார் 6 ...

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் 56,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்காக சிங்கப்பூரில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்தது. சிங்கப்பூரில் மட்டும் டிசம்பர் ...

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்பு அடைந்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த இரு நாட்களாக அதிக அளவில் மழை கொட்டியதால் தென் மாவட்டங்களில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. மழை நீர் ...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அம்பலத்தரசு( மாநில தலைவர் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்) தலைமையில் கா குப்புசாமி எம்ஏபிஎல் வரவேற்புரை ஆற்றினார் பி சுப்பிரமணியன் எம் ஏ மாநில பொருளாளர் கே சிதம்பர பாண்டியன் எம் எம் கருப்பையா ...