திருச்சி ஸ்ரீரங்கம் எட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் வயது (21) இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வசனங்களை பேசி ரீல்ஸ் செய்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார் இதனைத் தொடர்ந்து நேற்று எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அறிவாலுடன் முகேஷ் ...
மக்களுடன் முதல்வா் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சி மண்டலம்-1 ஸ்ரீரங்கம் தேவி அரங்கம், எஸ். கண்ணனூா் பேரூராட்சியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம், லால்குடி ஊராட்சி ஒன்றியம் ...
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி கிழக்கு மாநகரம் கிழக்குத் சட்டமன்ற தொகுதியில் டி வி எஸ் டோல்கேட் ரவுண்டானவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவச்சிலை அமைய உள்ள பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை ...
தமிழகம் முழுவதும் இன்று மக்களுடன் முதல்வர் என்னும் தலைப்பில் சிறப்பு முகாம் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் எனும் தலைப்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பிலும் வருவாய் வட்டாட்சியர் மேலாண்மை துறை சமூக ...
முதலமைச்சர் ஸ்டாலின்கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு நினைவாக கோவை மத்திய சிறைவளாகத்தில் 165 ஏக்கரில் மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா பணிகளுக்கான திட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் இன்று கோவைக்கு நேரில் வந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதலமைச்சர் ...
கோவை அருகே உள்ளஒத்தக்கால் மண்டபம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45) லாரி டிரைவர் .இவர் அங்குள்ள மேம்பாலத்துக்கு அருகில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கணேசனை மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனின் கழுத்தில் வைத்து மிரட்டி ...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவல்துறையினர் ...
ஊட்டி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேல் தட்டப்பள்ளம் தனியார் எஸ்டேட்டில், 3 வயதுடைய ஆண் சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கி இறந்துள்ள நிலையில், அதன் மூன்று கால்கள் வெட்டப்பட்டுள்ளது. டி.எப்.ஓ., கவுதம் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தபின் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. டி.எப்.ஓ., உத்தரவுபடி, கோத்தகிரி மற்றும் கீழ் ...
புது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலை முதல் தளம் ஷேக் அப்துல்லா காதர் மகன் சிராஜுதீன் வயது 33 புது பெருங்களத்தூரில் உள்ள மெட்ரோ ஷூஸ் அண்ட் பேக்ஸ் கடையில் வேலை செய்து வருவதாகவும் மாதம் ஒருமுறை வியாபார சம்பந்தமாக பணம் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வருவதாகவும் மதியம் மூன்று மணிக்கு வழக்கம் ...
கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியை சேர்ந்தவர் சூசன் பிரீத்தி (வயது 28)இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துசாமிக்கும் கடந்த 13 -3- 22 அன்று திருமணம் நடந்தது.அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பாப்பநாயக்கன்பாளையம்,ஜெய சிம்மபுரத்தில் வசித்து வந்தனர்.அப்போது முத்துசாமி வீட்டு செலவுக்கு தனது மனைவியிடம் பணம் கொடுக்காமல் அடிக்கடி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் ...