கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகள் கிருத்திகா( வயது 24)பி. சி. ஏ. படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் ரோகித் என்பவரை கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்தார். இந்த காதல் அவரது பெற்றோர்களுக்கு தெரிய ...

கோவை சரவணம்பட்டி பக்கமுள்ள சின்ன மேட்டுப்பாளையம் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் வெள்ளைசாமி (வயது 47 )இவர் நேற்று துடியலூர்- சரவணம்பட்டி ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இதுகுறித்து கோவை மேற்கு பகுதி ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவு ,ரங்கா நகரை சேர்ந்தவர் மனோகரன், இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 29) டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அங்குள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் காலி லாரியை ஓட்டிச் சென்றார் அப்போது ரோட்டின் மேலே உள்ள மின் ஒயரில் லாரி உரசியது. ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குப்பேபாளையம்- காரமடை ரோட்டில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் பின்புறம் மதுபாட்டில் களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக அன்னூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நித்யா நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அங்கிருந்து 737மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன .இதன் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவரை அவரது உறவினர் ஒருவர் காதலித்து வந்தாராம்.கடந்த ஏப்ரல் மாதம் 10 -ந் தேதி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .பின்னர் அவரிடம் பல தடவை உடலுறவு வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். கடந்த 12ஆம் தேதி அந்த பெண்ணுக்கு கோவை அரசு ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 38 வயது நபர் .இவர் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் .அதே நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் பணிபுரிந்தார். இவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்தனர். இந்த நிலையில் எலக்ட்ரிசியன் மனைவி கர்ப்பமானார் இதை யடுத்து அவர் பிரசவத்திற்காக ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் ராம் நகர் பகுதியில் சட்டவிரோதமாக போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக மதுவிலக்கு அமல்பிரிவுபோலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனி பிரியாவுக்கு ரகசிய தகவல் வந்தது..அதன் பேரில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற மதுவிலக்கு அமல் பிரிவு டி,எஸ்.பி. ஜனனிப்ரியா, இன்ஸ்பெக்டர் சுஜாதா, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், காரமடை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், ...

மிக் ஜாம் புயல் நிவாரண நிதியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரு. ராகுல் நாத் அவர்களிடம் தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சுனீஸ் நாயர் அவர்கள் காசோலை வழங்கினார். ...

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ஹவுராவிலிருந்து 5 வது பிளாட்பார்மில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது அப்போது பயணிகளை கண்காணித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் வெங்கடேசன் ஆளையே தூக்கும் சென்ட் வாசனை கமகமதது வாசனை வந்த அந்தப் பயணியின் பையை சோதனை போட்டபோது அதில் ஆறு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது சென்ட்ரல் இருப்பு பாதை ...

நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் திரு. அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிருவாக அறங்காவலர் திரு. செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் திரு. ...