உலக நாடுகளின் பார்வையை மாற்றிய மண் காப்போம் இயக்கம் “மண் காப்போம் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தான் ‘மண் வளத்தை மீட்டெடுக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது’ என்பதை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன” என சத்குரு கூறியுள்ளார். மேலும்’ “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க நாம் செலவு செய்யும் பணத்தில் பத்தில் ஒரு பங்கைக் ...
மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலியாக மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், சிறார்கள் அதிகளவு போதை மாத்திரைகள், போதை டானிக்குகளை பயன்படுத்தி வருவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலகு ...
நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உயர் மட்ட குழு 15 நாட்களுக்கு பிறகு கூடி ...
நீலகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன, இந்நிலையில் பர்லியார் சோதனை சவாடி அருகே நேற்று காலை 7.50 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வாகனங்கள் , மற்றும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வாகனங்கள் ...
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (அல்குர்ஆன்: 2:28) குறிப்பு: திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பினை அன்பளிப்பாக பெற அணுகவும் 9600800050 ...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகளில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 3,359 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்தது .கோவை மாவட்டத்தில் 5 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகாலை 10 ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) இவர் கடந்த 2 ஆண்டுகளாக பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.நேற்று காலையில் சிவக்குமார் கழுத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...
கோவை அருகே உள்ள எட்டி மடை, காட்டு பகுதியில்டாஸ்மாக் கடை உள்ளது..இந்த கடையின் அருகில் உள்ள பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் பாரின் பின்புறம் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் பாரின் கதவை சிலர் தட்டினார்கள். இவர்கள் திறக்கவில்லை .இதையடுத்து அந்த நபர்கள் பாரின் பின்புறம் இருந்த அறையின் ...
கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம்573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 5தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதில் உதவி கமிஷனர் கணேஷ்,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மீனாம்பிகை, ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள குமரபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் ( வயது 75) சர்வதேச கைப்பந்து வீரர்.இவர் உடல்நல குறைவால் நேற்று இரவு மரணம் அடைந்தார்”பி.ஏ. பட்டதாரியான இவர் தலைசிறந்த கைப்பந்து வீரர் ஆவார்.1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை கைப்பந்து விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்திய கைப்பந்து அணியில் முக்கிய ...