கோவை கவுண்டம்பாளையம், கிரி நகர் ,2வது விதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் ( வயது 65) நேற்று இவர் ஸ்கூட்டரில் தடாகம் ரோடு- இடையர்பாளையம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த டேரஸ் லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த ராமதாஸ் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு ...

கோவை அருகில் உள்ள சின்ன வேடம்பட்டி,அஞ்சுகம் நகரை சேர்ந்தவர்ஆனந்த். இவரது மனைவி சுபா ( வயது 32)அந்த பகுதியில் மெட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் பார்த்தபோது அங்கிருந்த 40 கிலோஎடை கொண்ட இரும்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சுபா சரவணம்பட்டி ...

கோவை ஆர் .எஸ். புரம் ,வின்சென்ட் காலனியை சேர்ந்தவர் ஜமீல் அகமத் .இவரது மகன் ஜமீல் இம்ரான் (வயது 37) டூல்ஸ் -மிஷின் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.இதுகுறித்து ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ...

கடலூர் மாவட்டம் ,பண்ருட்டி பக்கம் உள்ள சேத்துப்பட்டு வை சேர்ந்தவர் லியோராஜ் (வயது 42)ஊர்ல தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கோவை வடவள்ளி லிங்கனூர் வீரகேரளம் ரோட்டில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டார். அதை பொள்ளாச்சி சின்னாம்பாளையம் மின் நகரை சேர்ந்த கோகிலா ( வயது 35) என்பவர்நடத்தி ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், இந்திரா கார்டனை சேர்ந்தவர். கணேசன்.இவரது மனைவி உஷாராணி ( வயது 55) அங்குள்ள வீரமாச்சி அம்மன் கோவில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் நேற்று மாலை இவரது கடைக்கு பைக்கில் இருவர் வந்தனர். ஒருவர் கடைக்கு சென்று சிகரெட் வாங்குவது போல் நடித்து அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் ...

கோவை மாவட்டம், நெகமம் வடசித்தூர் பிரிவு அருகே நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் நேற்றிரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்து ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில்ஏராளமான போதை மாத்திரைகளும், போதை ஊசியும்,போலி மருத்துவமனை பெயரில் டாக்டர் சீலும்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.காரில் இருந்த வேட்டைக்காரன் புதூர் ...

கோவை தடாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் நேற்று தடாகம் பாரதி நகர் அர்த்த நாரிஸ்வரன் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரது பைக்கில் 10 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன .அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் ...

கோவை சிங்காநல்லூரில் உள்ளபூச்சியம்மாள் லேஅவுட் சேர்ந்தவர் வசந்தகுமார் ,இவரது மகன் நிஷாந்த் (வயது 14 )வரதராஜபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.சீரநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் இவனது தாத்தா கடந்த வாரம் இறந்து விட்டார். 3 -வது நாள் நிகழ்ச்சிக்காக தனது பெற்றோர்களுடன் தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தான்.அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி ...

திருச்சியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;-தமிழக மக்கள் தொகையில் 3.4 சதவீதம் பேர் கிறிஸ்தவ பறையர்களாக இருக்கிறார்கள். அந்த மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் ஒருவர் கூட இல்லாதது சமூக அநீதியாகவும். மேலும் ...

குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான குறும்பட போட்டியில், திருச்சியில் எடுக்கப்பட்ட ‘காகித பூக்கள்’ குறும்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் குறும்படங்கள் திரையிடப்பட்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, ...