கோவை தெற்கு உக்கடம் அன்பு நகர், ரேஷ்மா கார்டனைசேர்ந்தவர் நாசர் ( வயது 47) இந்திய தேசிய கட்சி மாநில பேச்சாளராகவும் உள்ளாரஇவர் நேற்று உக்கடம் அன்புநகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி கோவை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கமிஷனர் -மேயர் அறை முன் நின்று உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க ...
கோவை சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று ஆர் எஸ். புரம் காமராஜர் ரோட்டை சேர்ந்த தனது நண்பர் மவுலி (வயது 18) என்றவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மேட்டுப்பாளையம் ரோடு ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ,அஜந்தா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ( வயது 65) டிராவல்ஸ் நடத்தி வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது .இதனால்நிறைய பேரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆரோக்கியசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...
கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள கருமலை, டாப் டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி ( வயது 30)இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரி செல்வம்( வயது 23)நந்தினி தனது வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவி வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த ரூ 7 ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், எல்.ஐ.சி. ஏஜென்ட்.’ இவரது மனைவி பள்ளிக்கூட ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த 25ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். மதியம் 12:30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தததை ...
கோவை மாவட்ட காவல்துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 61 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 66 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 5- ஆம் தேதி காலை 10. மணிக்குகோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் ...
கோவை மாவட்டத்தில் போலீசார் பயன்படுத்தும் 13 ரோந்து வாகனங்களில் தனியார் நிறுவன பங்களிப்புடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன .இந்த கேமராக்கள் இரவிலும் துல்லியமாக படம் பிடிப்பதுடன் ஒரு மாதம் வரையிலான தரவுகளை சேமித்து வைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டது.இந்த நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட வானங்களுடன் ரோந்துபணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி தொடக்க விழா கோவை போலீஸ் பயிற்சி ...
துபாயில் (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில்“நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த ...
திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடத்திய விழா. கொரோனாவை விட எய்ட்ஸ் நோய் கொடியது அல்ல இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது : திருச்சி மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்புப் பணிகள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மூலமாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது ...
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை அதிகமாகி உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருச்சி உட்பட கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது அதேசமயம் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு தென்படுகிறது. இந்த சூழல் மாற்றத்தால் பெரும்பாலானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த சில வாரங்களாக ...