சேலத்தில் டிசம்பர் 17 அன்று நடைபெற உள்ள மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் அவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள் பேரணி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமா அத்தில் பி.டி. பூக்கோயாத்தங்கல் அறிவுறுத்தலின் படி வால்பாறை மஹல்லா நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கௌரவத்தலைவர் வால்பாறை வீ.அமீது,முத்தவல்லி என்.கே.கமாலுதீன், செயலாளர் சிடிசி யூசுப் மற்றும் நிர்வாகக்குழு முன்னிலையில் புதிய தலைவராக ஜெ.ஜெ.ஹோட்டல் கே.எம்.குஞ்சாலி தேர்வு செய்யப்பட்டு நேற்று மதியம் ஜும்மா தொழுகைக்குப் பின்பு புதிய ...

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 29ம் தேதி வரை சென்னை நகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 434 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 104 குற்றவாளிகளும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ...

சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 45 தங்க நகைகளை உற்பத்தி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார் இவரிடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது பட்டறையில் உருக்கிய தங்க கட்டிகள் 6400 கிராம் திடீரென காணாமல் போய்விட்டது ஊழியர்களும் காணாமல் ...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கூத்தாண்ட குப்பம் ஊராட்சி நாயக்கன் வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா இடங்களில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு ஜேசிபி இயந்திரம் 4 டிராக்டர் 1 டிப்பர் லாரி வாகனங்களில் தினம் தோறும் தொடர் மண் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சுரேஷ் ...

கோவை உக்கடம் ராமர் கோவில் பின்புறம், கடந்த 3 நாட்களாக கேட்பாரற்று கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.பெரிய கடை வீதி போலீசார், காரை சோதனையிட்டனர். கார், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருடையது எனத் தெரிந்தது. காரைத் திறந்து பார்த்தபோது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், துண்டு, போர்வை இருந்தன. மேலும், காரில் ரத்தக்கறையும் இருந்தது.பாலமுருகனின் மனைவி ...

கோவை உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக மர்ம கார் அனாதையாக நின்று  கொண்டிருந்தது. இது குறித்து பெரிய கடை வீதி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து அந்த காரை பார்வையிட்டனர். விசாரணையில் அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த ...

பொள்ளாச்சி மரப்பட்டை பகுதியில் பேரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்குள்ள மர அறுவை மில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 5 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...

கோவை சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டர் புதூரில் அருள்மிகு ஓம் சக்திகோவில் உள்ளது. கடந்த மாதம் இந்த கோவில் பூட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்தசாமி கழுத்தில் கிடந்த 4கிராம் தங்க மாங்கல்யம், 4 கிராம்தங்க தாலிகாசு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து கோவில் பூசாரி நாகராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். ...

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ், அருணாச்சலத்தேவர் காலனி, 2 -வது வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 87) இவருக்கு இருதய அறுவை சிகிச்சைசெய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் மீண்டும் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது .இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ளார் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் ...