மயிலாடுதுறை பகுதியைசேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி ராஜ சுலோச்சனா (வயது 68). இவரது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கோவை ஆர் எஸ்.புரம் வெங்கட கிருஷ்ணா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு துணையாக அவரது மனைவி ராஜசுலோசனா இருந்து வந்தார். நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது கால் தவறி கீழே ...
கோவை குனியமுத்தூரில் உள்ள நரசிம்மபுரம், சிந்து நகரை சேர்ந்தவர் ரங்கன் இவரது மனைவி தனலட்சுமி ( வயது 47)இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் காண்ட்ராக்டராக வேலை செய்து வருகிறார்.இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருபவர் சரவண குமார் (வயது 36) இவர் கடந்த 10 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியை ...
கோவை சித்தாபுதூர், ஆவாரம் பாளையம் புதியவர் நகரை சேர்ந்தவர் முரளிதரன், இவரது மனைவி கோமளம் ( வயது 64) இவருடைய கணவரும், மகனும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டனர். இந்த நிலையில் கோமளம் தனது கணவரின் சகோதரர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று கோமளமும்,அவரது கணவரின் சகோதரர் மனைவி அனிதாவும் வரண்டாவிலிருந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ...
கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வேலு என்ற வேலுசாமி (வயது 29). இவர் அவரது வீட்டில் புறா வளர்த்து வந்தார் .அந்த புறாக்கள் ஒரு பாழடைந்த வீட்டில் தங்குவது வழக்கம். இதனால் அவர் அந்த பாழடைந்த வீட்டுக்கு அடிக்கடி செல்வார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி வேலுசாமி அந்த பாழடைந்த வீட்டுக்கு ...
கோவையை சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் ஆயுர்வேத மசாஜ் செய்ய விரும்பினார். இவர் இதற்காக ஆன்லைனில் பல்வேறு தகவல்களை தேடினார். ஒரு செயலியில் ஆயுர்வேத மசாஜ் விவரங்களை பார்த்து தொடர்பு கொண்டு பேசினார் .அப்போது அவர் இளம்பெண்கள் மூலம் நீங்கள் விரும்பும் இடத்திற்கு வந்து மசாஜ் உள்ளிட்ட சேவைகள் செய்து தருவதாகவும், அதற்கு முன் ...
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ...
சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சி சார்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது .அண்ணா சிலை கலைஞர் படத்திற்கு பிரமாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு திமுக-வினர் “நல் அமைச்சர் கொடுத்த மு.க.ஸ்டாலின் வாழ்க”. “உதயநிதி ஸ்டாலினியின் புகழ் என்றென்றும் ஓங்குக” என்ற கரகோஷத்துடன் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் பிரிஞ்சி வாசனை எங்கெங்கும் ...
கோவை: விஸ்வகர்மா மக்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட விஸ்வ பாரத் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. கோவையை சேர்ந்தவர் பாபு ஜி சுவாமிகள். நிலவேம்பு சித்தர் என்று அழைக்கப்படும் இவர் கொரோனா காலத்தில் பல்வேறு மக்கள் சேவை ஆற்றினார். மேலும், நிலவேம்பு கஷாயத்தை அறிமுகப்படுத்தி அதனை முழுமையாக மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்தார். இதனிடையே ...
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், சைதாப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் ...
தெலங்கானா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,990 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாக்காளர்கள் ...