கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுசிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிபிராஜ் என்பவர் காதலித்து வந்தாராம்.இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டில் வாந்தி எடுத்தார் .இதை பார்த்த அவர் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகஇருப்பதாக ...
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து விற்பனைக்கு பின் நகைகளை சரிபார்த்தபின் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை 9 ...
கோவை வேலாண்டிபாளையம் கே கே புதூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி ( வயது 49) என்ஜினியர் .இவரது டெலகிராமிற்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் செயலி மூலம் நாங்கள் கொடுக்கும் பணியை முடித்துக் கொடுத்தால் அதிக அளவில் பணம் கிடைக்கும் எனவும் அதற்கு சிறிது முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது .இதை நம்பிய தனலட்சுமி அதில் உள்ள ...
கோவைகுனியமுத்தூர் சிறுவாணி நகர், நிர்மலா மாதா கான்வென்ட் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் நாராயணன் என்ஜினியர் .இவரது மனைவி விஜிலா (வயது 51 தீபாவளி தினத்தன்று இவரது வீட்டின் முன் இருந்த செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்கண் இமைக்கும் நேரத்தில் இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் ...
கோவை அருகே உள்ள சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி ,இவர் அதே பகுதியில் உள்ள தனது அம்மாவின் உறவினரான சேகர் ( வயது 64 ) என்பவரது வீட்டுக்கு தாயாருடன் சென்றிருந்தார். அப்போது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சேகர் சில்மிஷம் செய்தாராம்,.இது குறித்து தனது தாயிடம் சிறுமி கூறி அழுதாள்.அவரது ...
கோவை பீளமேடு, நேரு நகர் 9-வது வீதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் குரு லட்சுமி ( வயது 19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் இது குறித்து அவரது தாயார் மகேஸ்வரி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு ...
கோவையைஅடுத்த இருகூர் பக்கமுள்ள ஏ.ஜி.புதூரில் ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருகூர் ,ஏ.ஜி .புதூர் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த நடராஜ் (வயது 55) கைது செய்யப்பட்டார். 14 ...
நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது. நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, கே.புதூரைச் சேர்ந்த, நத்தர்ஷா (60) இவர், நிலக்கோட்டையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று, நிலக்கோட்டையில் இருந்து, எஸ்.தும்மலப்பட்டிக்கு ஆட்டோவில், வாடகைக்கு ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது, ...
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பகுதியில் மேட்டுப்பாளையம் வடக்கு நகர செயலாளர் முகமது யூனஸ், தெற்கு நகர செயலாளர், முனுசாமி, ஆகியோர் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் அஷ்ரப் அலி, ...
40 ஆண்டுகால பொது சேவையை பாராட்டி கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் அவர்களுக்கு சமூக நீதிக் காவலர் எனும் விருது வழங்கப்பட்டது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அகில இந்திய உழைப்பாளர்கள் மக்கள் கட்சியின் சார்பில் நடந்த கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள், மற்றும் பட்டியலின் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் நிறுவனத் தலைவர் களப்போராளி வி. ஏ. ஜார்ஜ் தலைமை ...