கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் புதிதாக கிரிக்கெட் அகாடமி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 26.08.2023 அன்று புதிதாக கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது, விழாவில் சிறப்பு விருந்தினராக ஐ,பி,எல் விளையாட்டு வீரரும் ...

 திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., நேற்று   இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வாணியம்பாடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், ...

கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிர்ப்புறம் மத்திய சிறை சுற்று சுவரை ஒட்டி 10 பெட்டி கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் செருப்பு கடைகள் டீக்கடைகள் இயங்கி வந்தது. இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இன்று அகற்றினார்கள். இதில் உடல் ஊனமுற்ற முத்துசாமி விமலா ஆகியோருக்கு மாநகராட்சி ...

லாரியில் ரகசிய அறை அமைத்து புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கடத்தல்…. கேரளா மாநிலம், மலப்புரத்தில் இருந்து சென்னை சென்ற மினி லாரியை கோவை போத்தனூர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்ற போது லாரி நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த ...

என் மண் என் மக்கள் நடைபயணம் துவக்க விழா நேரலை           ...

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வெள்ளி சாமான்கள் விற்பனை பிரிவில் ஆய்வு செய்த போது 495 கிராம் வெள்ளி சாமான்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கடையின் துணை மேனேஜர் மயில்சாமி கடைவீதி போலீசில் புகார் செய்தார் .புகாரில் வெள்ளி நகை விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்த விஜயபாஸ்கர் ...

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு விதமாக தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். 150 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மணிவேல் வயது 40 இவரது சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் .இவர் வேலை செய்த வீட்டில் 35 வயது பெண் வேலை செய்து வந்தார் .அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மணிவேலுக்கு அந்தப் பெண்ணின் ...

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. அதனால் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ...