கோவையில் மாயமான சிறுமி: பொள்ளாச்சியில் மீட்பு நேற்று ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் சுதாகரன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனுப்பப்பட்டது. ...
அரசு மருத்துவமனை மருந்துகள்: தனியார் மருத்துவமனையில் விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி தமிழக அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு அல்ல என்று மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்து இலவச சிகிச்சை அளித்து ஏழை எளிய மக்களின் உயிர்களை காத்து வருகின்றனர். இது நமது மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்று ...
மனித – விலங்கு மோதல்: தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – வனத்துறை அமைச்சர் உறுதி கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ம.மதிவேந்தன் இன்று ஆய்வு மேற்க் கொண்டார் அப்போது சிறுத்தை மற்றும் கரடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ...
5 நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்: சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தேடி வரும் காவல் துறை…. கோவை அரசூர் பகுதியைச் சார்ந்த விஷ்ணுவர்தன் .தனியார் நிறுவன ஊழியரான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார். ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்து ...
பல திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் கைது: 30 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல் துறையினர் கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23.02.2023 ஆம் தேதி 35 வயது மதிக்கத்தக்க நபர் சோலார் மின்சாரம் சரி செய்வதாகவும் தான் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட லைன் இன்ஸ்பெக்டர் ...
கோவை ஆர். எஸ். புரம். சி.எம்.சி. காலணியை சேர்ந்தவர் ரகு குமார். இவரது மகள் ஹேமப்பிரியா (வயது 22) இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் . யாரோ இவருடைய புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதில் இவரது போட்டோவை நண்பர்களுக்கும் குடும்பம் நண்பர்களுக்கும் அனுப்பியதாக ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பண்டிகை காலங்களும் கோடை சீசன் துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் கர்நாடகா கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கூடலூர் நகரத்தின் இரண்டு பக்கமும் உள்ள வாகனங்களை ஒரு மாத காலத்திற்கு யாருக்கும் பார்க்கிங் கொடுக்காத அளவு மாவட்ட நிர்வாகமும், ...
இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது, இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. ஒவ்வொரு வருடமும், முஸ்லிம்கள் மிக முக்கியமான பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. இஸ்லாமியர்கள் ஒன்பதாம் மாதத்தில், இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நோன்பை அனுசரிக்கின்றனர். வானில் தோன்றும் பிறை ...
தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் ...
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். ஓய்வு காலத்தில் இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வங்கியே மூழ்கிவிடும். அப்போது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரின் கைகளில் தலையில் அடிக்க்துக்கொண்டு அழுவதைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே ...