கோவையில் நீதிமன்ற வளாகம் முன்பு கத்தியால் இருவரை குத்திய மர்ம கும்பல் – பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் கோவை நீதிமன்றம் செல்லும் வழியில் திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இளம் வயது ஒருவர் பலியாகி மற்றொருவர் ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் காமிலா பானு (வயது 34). வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சலீம்(49).பெயிண்டரான இவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ...

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கடனை பெற அந்நாட்டு அரசு முயன்று வந்தது. இந்நிலையில் தற்போது ஐஎம்எஃப்-ன் நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே கடன் தொகை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடியானது இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. பாகிஸ்தானின் ...

கோவை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்தது. காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்கொலை தாக்குதல் என காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினின் ...

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை: திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது – கோவையில் நடிகை அமிர்த அய்யர் பேட்டி கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் கார்த்திக் தங்க நகை மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து ...

தங்க நாகம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோவை அடுத்த இருகூர் உதயம் நகரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தங்க நாகம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் தங்க நாகம்மாள், நாக கணபதி, குழு மாயி அம்மன், சேது பகவான், வெற்றி விநாயகர், ராகு கேது சகிதம், பேச்சியம்மாள், வீரமாத்தி அம்மன், ...

கோவை விமான நிலையத்தில் 3.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூபாய் 2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ அளவிலான தங்கத்தை உள்ளாடை மற்றும் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது. சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமான ...

சாலையில் செல்லும் நபர்களுக்கு பாலியல் சீண்டல்: பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது பொதுமக்கள் – திருநங்கைகள் இடையே பிரச்சனை ஏற்படாதவாறு இருக்க இனி நாள்தோறும் காவலர்கள் ரோந்து செல்ல திட்டம் கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப் போது காவல் துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து ...

பிரபல பாடகி ஜொனிதா காந்தி: இசை நிகழ்ச்சி கோவையில் 26 ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடக்கிறது இந்தியர்களால் கொண்டாடப்படக் கூடிய இளம் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தோ-கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ...