தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அனுப்புவதன் மூலம், இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அனுப்புவதன் மூலம், இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ரஷிய ...
கோவை: குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வீரசாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இதனால் காலியாக ...
கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி, ஜமீன் முத்தூர்பக்கம் உள்ள நல்லூர்,புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 60) விவசாயி, இவரது தோட்டத்தில் உள்ள ஒரு ஆட்டை யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.இது குறித்து ஆறுமுகம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்கு பதிவு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 20 வயது மாணவி.இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து ...
தங்கம் வெள்ளி நகை கடையில் விளம்பரம்: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நோட்டீஸ் தங்கம், வெள்ளி நகை கடையின் நோட்டீஸ் புகைப்படம் கோவையில் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ராஜவீதி காவல் நிலையம் செல்லும் வழி வரும் போது முன் புறமுள்ள கடைகளில் அவர் கடை தெரியாமல் இருக்க விளம்பர பலகை வைத்து மறைத்து இருப்பார்கள், ...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சியில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அவலாஞ்சியில் நேற்றுமுன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக ...
கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரின் மனைவி சரஸ்வதி (33). இவருக்கு சொந்த ஊர் தர்மபுரி. சரஸ்வதி அவரது கணவர் செந்தில்குமாரும் கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் சுடலைக்கண்ணு (42) என்பவர் வீட்டின் உரிமையாளர் ராமசாமியிடம் சரஸ்வதியின் வீட்டிற்கு அடிக்கடி மர்ம ...
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தமைக்காக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்பட இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டமைக்காக கனடா நாட்டுக்குள் இவர்கள் 4 பேரும் நுழையத் ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார்.நேற்று கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடத்தினார்கள். அப்போது சூலூர் அரசூர் பிரிவு அருகே கஞ்சா விற்றதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷாம்பு (வயது 38) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதே போல துடியலூர் அருகே ...