தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் : அரசியல் காரணமா ? இங்கு உள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். இதில் அவர் பேசும்போது வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல ...

கோவை: சிவகங்கை மாவட்டம் வெட்டிக் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர்.நேற்று இவர் புது சித்தாபுதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் கோவை உக்கடம் பகுதியில் நகரை துய்மை செய்யும் பணி இன்று தொடங்கியது. என். எஸ் கார்டன், சிட்டி பார்க், கோட்டை புதூர் சன் கார்டன் தைலத் தோட்டம் ஆகிய பகுதிகளில் மாநகர காவல் துறையினர், ...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன. கடந்த 21ம் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் பலி ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,முத்து நகரை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது61) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு சென்ட்ரல் ஸ்டுடியோ சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் நந்தகோபால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இது குறித்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் பிரிவு ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த கதிர் சர்வேஷ் ( 25 ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 50) இவர் அ.தி.மு.க. 87-வது வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார் . நேற்று இவரது வீட்டில் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். ...

டெல்லி: விண்வெளி துறையில் இந்திய அசுர பாய்ச்சலை நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் ஒரு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ரெடியாகி வருகிறது. விண்வெளி குறித்த ஆய்வுகள் கடந்த நூற்றாண்டில் இருந்தே தீவிரமாக நடந்து வருகிறது. அப்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தான் விண்வெளி ஆய்விலும் கடும் போட்டி இருக்கும். ஆனால், இப்போது அமெரிக்கா, ரஷ்யாவை எல்லாம் தூக்கிச் ...

கோவையில் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்க முயற்சி: தி.மு.க .வினர் அடியாட்களை கொண்டு மிரட்டல் – பாதிக்கபட்டவர் செல்போன் காட்சிகளுடன் புகார் கோவை, வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் தேவகி. தேவகியின் கணவர் முத்துச்சாமிக்கு அவரது தாயமாமன் பழனியப்பன் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்த பழனியப்பன் மற்றும் கணவர் ...

எதிரும் புதிருமாக ஆகிவிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் இருவரையும் அருகருகே ஒன்றாக நிற்க வைத்து பூங்கொத்தை வாங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இரு அணியாக பிரிந்து நிற்கின்றார்கள். ஏற்கனவே டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணியாகவும் பிரிந்து ...