கோவையில் ஒற்றைக் காட்டு யானை: இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், ...

கோவை தெற்கு உக்கடம் , ஜி .எம் .நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 38 )இவர் தனது நண்பர் அசாருதீனுடன் சேர்ந்து தெற்கு உக்கடம் ,ரோஸ் பார்க், 3-வது வீதியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது மரக் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் குடோனில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து ...

மேற்குவங்க மாநிலத்தில் தசரா விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் இறுதி நாளில் துர்கா சிலையைப் பொதுமக்கள் ஆற்றில் கரைப்பார்கள். இந்த வகையில் ஜல்பைக்குரி மாவட்டத்தின் மல்பஜாரில் ஓடும் மால் ஆற்றில் பொதுமக்கள் பலர் துர்கா சிலையைக் கரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ...

கோவையில்  இரண்டு ஆடுகள் தாக்கியது  கருஞ்சிறுத்தையா ?… கோவை தடாகம் அருகே காளையனூர் வாட்டர் கம்பெனி பகுதியில் இரவில் புகுந்த சிறுத்தை விஜயன் மற்றும் சுந்தரராஜ் என்பவர்களின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டுக் குட்டியை தாக்கியதில் 2 ஆடுகள் பலியாகின. அங்கிருந்தவர்கள் துரத்தி அடித்ததால் ஆடுகளை விட்டு விட்டு சென்று விட்டது. மனிதர்களைத் தாக்கும் முன் ...

பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: கோவையில் 4 பேர் கைது!!! இடையர் வீதி சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெரைட்டி ஹால்ரோடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் ...

காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் இன்று சிறுகுன்றா சின்னப்பன் கல்லரை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நான்கு குட்டிகளுடன் சுமார் 11 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது இந்நிலையில் அருகே உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதை ...

கோவை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லோபின்டி இராபாபு (வயது 30). இவர் கோவை சரவணம்பட்டியில் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் அம்மன் நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென எதிர்பாராத ...

கோவை சிவானந்தா காலனி கோவிந்தசாமி லே-அவுட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் விஜயகுமார் ( வயது 47 )இவரது வீட்டில் அங்குள்ள காந்தி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்னாத்தி என்ற முத்துமாரி( வயது 40) கடந்த 17-7-22 முதல் 9-8-22 வரை வேலை செய்து வந்தார் .அப்போது அவர்களது வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, ...

கோவை: பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சங்கீதா ...

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள விராலியூர் ,மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் பத்ரன் என்ற பெரியசாமி (வயது 37).கூலி தொழிலாளி.இவரது மனைவி ராமாத்தாள் இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது . 2 மகன்கள் உள்ளனர். பத்ரன் நேற்று நரசிபுரத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தேனி எடுப்பதற்காக ஏறினார். அப்போது 15 அடி ...