கோவை வேலாண்டிபாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31 )இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடாகம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் .அவரை சாய்பாபா காலனி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆனந்திடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை ஆய்வு செய்த ...

சென்னையில் குறிப்பிட்ட மண்டலங்களில் சுவிக்கி வேலை நேரம் 12 மணிநேரத்தி இருந்து 16 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக குறிப்பிட்ட மண்டல சுவிக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான சுவிக்கி நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணமாக பணி நேரம் அதிகரிக்கப்பட்டதையும், ஊக்கத்தொகை குறைக்கப்பட்டதையும் ...

கோவை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி (வயது 40). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக இருந்த போது அவருக்கு பல பேரிடம் தொழில் ரீதியான பழக்கம் ...

கோவை விமான நிலையம் துரைசாமிநகரை சேர்ந்தவர் முருகேஷன் (வயது 58). விவசாயி. இவரது மகன் குனாசுந்தர் (28). இவர் கடந்த 2016-ம் ஆண்டு படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோவை திரும்பினார். கோவை வந்த அவர் கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு ...

கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள டீக்கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார். ...

கோவை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பக்கம் உள்ள மேல நம்பியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன்’ இவரது மகள் சித்ரா (வயது 24) இவர் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக மருத்துவமனையில் கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்ச ரின் முன்னெடுப்பில் ...

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எப்.பி.ஐ. அலுவலகத்தில் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாக புகார் எழுந்துள்ளது. டிரம்ப் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் போது சில முக்கிய கோப்புகளை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள அவருடைய வீட்டில் சில தினங்களுக்கு ...

கோவையில் சட்ட விரோதமாக செம்மன் எடுத்த நிலம் மற்றும் செங்கல் சூளை உரிமையார்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் பரிந்துறை… மண் அளவினை கணக்கிட்டு செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பரிந்துரைத்துள்ளார். இதில் 4 ஊராட்சிகளிலும் 1.10 கோடி கன மீட்டர் மண் எடுக்கப் ...

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பிரசாரத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும், அதன்படி நாடு முழுவதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசுஅலுவலகங்களில் வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை பறக்கவிடவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவர்ணக்கொடி உடனான பிணைப்பை மேம்படுத்தும் வகையில் ...