கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40 )இவர் கிணத்துக்கடவு பக்கமுள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .நேற்று காலை செல்போனில் ஹெட் செட் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டு முள்ளுப்பாடியில் உள்ள ...

திருவனந்தபுரம்: கேரளாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று மாலை கொச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், விமான நிலையம் அருகே நடைபெற்ற பாஜ கூட்டத்தில் மோடி பேசியதாவது: ஏழைகள், தலித் மக்கள் முன்னேற்றம்தான் ...

ஶ்ரீநகர்: எல்லைகளில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் ...

புதுடெல்லியில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்துக் கொண்டவர்களில், 1,18,979 பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டில் மொத்தம் 45,026 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் இல்லத்தரசிகள்(23,178 பேர்) ...

கோவை :ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீமான் ஜலோ (வயது 30) .இவர் கடந்த 3 ஆண்டுகளாக குனியமுத்தூர் முத்துசாமி உடையார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . கட்டட வேலை செய்து வருகிறார்கள்.இவரது மகன் பாதல் (வயது 13)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் விநாயகர் சிலை ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள எட்டித் துறை பகுதியில் அருள்மிகு, புத்து மாரியம்மன் கோவில் உள்ளது .நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது .இதனால் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜ் (வயது 50)முருகன் மகன் ஹரி (வயது 13) பிரபு ( வயது 35) நித்திஷ் ( வயது ...

கோவையில் நாளை( வெள்ளிக்கிழமை ) விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு குளங்களுக்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது ‘காலை முதல் இரவு வரை நகரில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் விநாயகர் ...

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை பிரபலமாக்கி வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக வெளியான ரஜினியிம் சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ...

வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது‌. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு ...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்துக்கான செலவுகள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி சர்ச்சை எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கூறி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 2017 செப்டம்பரில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் உடல்நிலை எப்படி இருந்தது? ...