ஆடி கார்த்திகையை ஒட்டி சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் கூட்டநெரிசலால் பலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் சிவராத்திரி அமாவாசை தினங்களில் பக்தர்கள் மலை ஏறி சென்று வழிபடுவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக தற்போது ஆடி அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் ...

கோவை பீளமேடு மணியம் பாப்பு சாமி விதியைச் சேர்ந்தவர் மகேஷ் ராஜா .இவரது மனைவி அன்னபூரணி ( வயது 44)இவர்களது மகன் கோவை போலீஸ் பள்ளி மைதானத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சூடும் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 26 ஆம் தேதி பயிற்சிக்காக ரைபிள் கிளப் சென்றிருந்தார். அங்கு அவரது பையை வைத்துவிட்டு ...

கோவை : தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம் வயநாடு மற்றும் நீலகிரி மாவட்ட பகுதியில் சுற்றி திரிந்தவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சோமன் (வயது 40) இவரை தமிழ்நாடு கேரளா எல்லையில் கேரளா போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.. இவர் மீது தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் 66 வழக்குகள் உள்ளது. இவரை ...

காவிரியில் நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 53,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ...

கோவை சவுரிபாளையம், மகாலட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். சிமெண்ட் டீலராக உள்ளார்.இவரது மகன் சுஜித் கன்னா ( வயது 17) பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று இவர் அவிநாசி ரோட்டில் கார் ஓட்டிச் சென்றார். பீளமேடு காவல் நிலையம் அருகே வேகமாக சென்ற போது திடிரென்று நிலை தடுமாறி கார் மேம்பால கட்டுமான ...

கோவை விமான நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 10 முதல் 3-வது சர்வதேச விமானம் இயக்கப்படவுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாசல்பிரமாண்டமாக கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. அது இன்று திறக்கப்பட்டு உபயோகத்திற்கு விடப்பட்டது. புதிய நுழைவு வாயில் வழியாகவாகனங்கள் செல்வதற்கு வசதியாகரயில் நிலைய ரோட்டில் மத்தியில்உள்ள தடுப்பு சுவர்கள் அகற்றபட்டுள்ளது. ...

கோவை புலியகுளம், ஆறுமுகம் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி ( வயது 61) டெய்லர். இவர் கடந்த 6-ந் தேதி சர்ச்சுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தோணிசாமி சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் ...

கோவை ஜூன் 7 பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று அங்குள்ள ஜோதி நகர் , பூங்கா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ...