கோவை காட்டூர் சரக உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் வின்சென்ட் இவர் நாமக்கல் மாவட்ட குற்றபிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல கோவை மத்திய பிரிவு குற்றபிரிவு(சி.சி.பி) உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர்
பார்த்திபன், இவர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சப் டிவிஷன் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது..