கோவை மாவட்டம் காரமடை நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனர் துரைசாமி நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது