கோவை மாநராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா காலனியில் 55 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு்ள்ளது.
இதை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ், உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன், சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வினோத் குமார், உதவி ஆய்வாளர் கஸ்தூரி, 50-வது வார்டு கவுன்சிலர் கீதா சேரலாதன், முன்னாள் கவுன்சிலர் சேரலாதன், கிருஷ்ணா காலனி நல சங்க தலைவர் சுப்ரமணியன், செயலாளர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்..