கோவை மாநகரபோலீஸ்கமிஷனர்அலுவலகத்தில் போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி உறுதிமொழியை படித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி போலீஸ் கமிஷனர்கள் ராஜன்,மனோகரன்,இன்ஸ்பெக்டர்கள் அருண், நிர்மலாமற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களும், போலீசாரும் பங்கேற்றனர்..
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போதை பொருள் ஒழிப்பு உறுதி.!!
