கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் இளங்கோவடிகள் முதல் வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 62 )இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் இந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அவரது காலை எடுத்து விட்டனர். இதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்ட பரமேஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் லைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து இவரது மனைவி பொன்னி ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காலை அகற்றியதால் மனமுடைந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை..
