திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திமுக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் திமுக வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ் தினகரன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.