ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக கொடை வெயிலின் கடுமையான வெப்ப அலையிலிருந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் விதமாக ஏர்வாடி முக்கு ரோடு , பேருந்து நிறுத்தம் , வள்ளல் சீதக்காதி சாலை, கிராம நிர்வாக அலுவலகம், மீன் மார்க்கெட், இந்து பஜார் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி தாகம் தீர்த்துக் கொள்ளுமாறு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்து கொள்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக கொடை வெயிலின் கடுமையான வெப்ப அலையிலிருந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் விதமாக ஏர்வாடி முக்கு ரோடு , பேருந்து நிறுத்தம் , வள்ளல் சீதக்காதி சாலை, கிராம நிர்வாக அலுவலகம், மீன் மார்க்கெட், இந்து பஜார் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி தாகம் தீர்த்துக் கொள்ளுமாறு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்து கொள்கின்றனர்.