நீலகிரி மாவட்ட உதகை சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அதிகமாக செயல்படக்கூடிய இடங்கள் உள்ளன நாள்தோறும் பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியாக உதகை அனைத்து இடங்களும் தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தனியார் வாகனங்கள் சொந்த வாகன வைத்திருப்பவர்கள் வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்கள் சிலர் குடிபோதையில் இயக்குவதால் பள்ளி குழந்தைகள் வயது முதியவர்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்வதற்கு கூட பாதுகாப்பில்லாமல் போய்விடுகிறது? குடி போதை ஆசாமிகள் பகலிலும் மாலை வேலைகளிலும் குடித்துவிட்டு வாகனங்களை இயக்குகின்றன. காவல்துறையினர் அவ்வப்போது
பரிசோதிக்கின்றனர் .ஆனாலும் சிலர் அவர்களின் கண்களில் அகப்படாமல் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவது லேசான காரியமாக நினைக்கிறார்கள்? இதுபோன்ற சுற்றுலா பயணி வாலிபர்களும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டுகிறார்கள். ஒருவேளை காவல் துறையினர் அவர்களை பரிசோதித்தால் மட்டும் தெரியும் இல்லையென்றால் விபரீதத்திற்குப் பிறகு தான் தெரியும் அவர்கள் குடிபோதையில் வாகனத்தை இயக்குகிறார்கள்? காவல்துறையினர் அதிகமாக கவனம் செலுத்தி இதுபோன்ற மது அருந்தி வாகன ஓட்டுபவர்கள் மற்றும் செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் தற்போதும் அதிகரித்து வருகின்றன இதுபோன்ற செயல்களை காவல்துறையினர் கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் தெரிவிக்கின்றனர்?
சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் வயது முதியோர்கள் சாலையில் நடந்து செல்லும் பொழுது அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இதுபோன்ற கவனக்குறைவாக செயல்படுவதால் பாதுகாப்பு இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றன?
இல்பெங்க் தமிழகம் செல்லும் விவேகானந்தா காலனி ஜங்ஷன் அருகே காலை குடிபோதையில் ஸ்கார்பியோ காரை அதிவேகமாக ஓட்டி வந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது, காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காய்களுடன் உயிர் தப்பினர், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை??
பிடிப்பட்ட போதை ஆசாமி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தொடர்ந்து இது போன்ற குடிபோதையோடு வாகனத்தை இயக்குபவர்கள், செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுபவர்களால் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்?
நீலகிரியில் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டும் போதை ஆசாமிகள்… பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி..?
