ஆம்ஸ்டடாம் : நெதர்லாந்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் மார்க் ருடி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் மார்க் ருடி இவ்வாறு முடிவு எடுத்துள்ளார்.
Leave a Reply