இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி. போலி உத்தரவாதம் தந்து கலைச்செல்வி என்ற பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் . சரவணக்குமார் என்பவர் மீது மாவட்ட குற்ற பிரிவில் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கலைசெல்வியிடம் 23 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். பணத்தை பறிகொடுத்த பெண் தந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் 23 லட்சம் மோசடி..!
