விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் அட்கோ நகரில் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி வந்தார் 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த வீட்டை கட்டி வந்தார் இந்த வீட்டில் எப்படியாவது குடியேறி விடலாம் என்ற ஆசையில் வீட்டை கட்டினார் கட்டினார் கட்டிக் கொண்டே வந்தார் வீடும் பணிகள் முழுமை பெறவில்லை எப்படியாவது பாலை காய்ச்சி விடலாம் என்ற ஆசையில் விஜயகாந்தின் ஆசை நி ராசை ஆகிவிட்டது