சூலூர் சர் பதிவாளர் அலுவலகம் தற்காலிக இடமாற்றம்…

சூலூர் திருச்சி ரோடு காவல் நிலையம் அருகில் செயல்பட்டுக் கொண்டிருந்த சர்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும்பணி துவங்க இருப்பதால் தற்காலிகமாக சூலூர் கலங்கள்ரோடு பழனியப்பாரைஸ் மில் உள்ளே அமைந்துள்ள கட்டிடத்தில் இன்று26/12/2023 முதல் செயல்படுகிறது இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்துக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி, அரசூர், இடையர்பாளையம், கணியூர், கண்ணம்பாளையம், கரவழிமாதப்பூர், கருமத்தம்பட்டி களங்கள் காடாம்பாடி காங்கேயம் பாளையம் ,சூலூர், செலக்கரிச்சல், நீலம்பூர், பச்சாபாளையம், போகம்பட்டி, மயிலம்பட்டி, ராசி பாளையம் ,வடவள்ளி மற்றும் பல்லடம் வட்டம் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி, சாமலாபுரம் ,பருவாய் உட்பட்ட பகுதியுள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் அவர்கள் 26/12/2023 முதல் தற்காலிகமாக செயல்பட்டு வரும் முகவரியில் சர் பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பணிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சர்பதிவாளர் தெரிவித்தார். மேலும் சர்ர் பதிவாளர் அலுவலகத்துக்கு உண்டான முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பத்திரஎழுத்தர் அலுவலகமும் அந்தப் பகுதிகளில் செயல்படும் என்று பத்திர எழுத்தாளர்கள் தெரிவித்தனர்