நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் .
ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம் .எந்த காரியம் ஆனாலும் விநாயகரை வணங்கி தொடங்கினால் நல்லது நடக்கும். மீண்டும் ஒரு முறை விநாயகர் தின நல்வாழ்த்துக்கள்…