சென்னையில் தடுக்கி விழுந்தால் உல்லாச பெண்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் சினிமா நடிகை போல் உல்லாசம் அனுபவிக்க எங்களிடம் அழுகிகள் உள்ளன என மெசேஜ் வந்துள்ளது. இதைக் கண்ட வாலிபர்கள் வாட்ஸ் அப்பில் இருந்த பெண்ணுக்கு பதில் கிழவி தோற்றத்தில் இருந்த பெண்ணை பார்த்து கொடுத்த பணமும் போச்சுடா மச்சான் என ஆத்திரத்துடன் 4 வாலிபர்கள் வீட்டில் இருந்த டிவி மொபைல் போன் மொபட் ஆகியவற்றை தூக்கிச் சென்றனர்.
இது பற்றிய விவரம் வருமாறு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் லைலா என்ற பெண் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவர் கொடுத்த புகாரி ல் நான் ஹோம் நர்ஸ் ஆக 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். இப்போது வடபழனியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறேன். ஆதம்பாக்கம் யாதவர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சாந்தா என்ற சுமாரான அழகியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஓய்வு நேரத்தில் எனது வீட்டை பயன்படுத்திக் கொள் என்று கூறியதால் கடந்த 11 நாட்களாக மதியம் நேரத்தில் வந்து இரவு வடபழனிக்கு செல்லும் வரை பயன்படுத்தி வந்தேன். இந்நிலையில் சாந்தாவுக்கு தெரிந்த 4 வாலிபர்கள் என்னை பார்த்துவிட்டு நாங்கள் கேட்ட அழகிகள் இல்லையே சாந்தா எங்கே என மிரட்டினர். ராசாவே இங்கு உடனே வர சொல்லு என கத்தியை காட்டி மிரட்டினர். வீட்டில் இருந்த டிவி மொபைல் போன் மொபட் பஸ்ஸில் இருந்த ரூபாய் ஐந்தாயிரம் எடுத்துச் சென்று விட்டனர். இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு சப் இன்ஸ்பெக்டர் மோகன் குமார் ஜெயக்குமார் ஆகியோர் அடுக்கு மாடி குடியிருப்பு உரிமையாளர் பெருமாளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சாந்தாக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு வாடகை விட்டுள்ளேன். ஆனால் சாந்தா அந்த வீட்டை விபச்சாரத்துக்கு பயன்படுத்தி உள்ளாள். சாந்தா வாடகைக்கு குடியிருந்த வீட்டை வாட்ஸ் அப் மூலம் பெண்களின் படத்தை அனுப்பி விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தாள். வீட்டிற்கு வந்த 4 வாலிபர்கள் டிவி மொபெட் மொபைல் போன் ரொக்க பணம் ரூ.5000 திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சாந்தாவின் மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது .போலீசார் சாந்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர்..