நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், வருமுன் காப்போம் ஆரோக்கியம், மிகு நலவாழ்வு காண்போம் சுகாதாரதிருவிழா தொடக்கவிழா நிகழ்ச்சியினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துள்ள உணவுகள் கொடுத்து உதவிய அரசு சாரா 5 தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். உடன் தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா ,மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் உட்பட பலர் உள்ளனர்.