தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நீதிதுறை நீதிமன்ற வளாகத்தில்
சர்வேதேச யோகா தினத்தை முன்னிட்டு குற்றவியல் நீதிதுறை நீதிமன்ற நீதிபதி
ஆனந்தவள்ளி தலைமையில் யோகா பயிற்சி நடைப் பெற்றது.
அரசு வழகறிஞர் யோகா பயிற்றுநர் நல்லூர் மயில்ராஜ், ஆலடிமானா,
வழக்கறிஞர், சங்க பொருளாளர் ஆரோக்கியசாமி, முன்னாள் சங்க செயலாளர் சாந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் வழகறிஞர்கள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்..