அவை, மாலத்தீவு மக்களின் பொதுவான கருத்து அல்ல. சுற்றுலாத்துறை தான் மாலத்தீவுகளின் உயிர்நாடி. நாட்டின் மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுலா வாயிலாகவே கிடைக்கிறது. இதை நம்பி 44,000 பேர் உள்ளனர்.
சுற்றுலாத்துறையில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கம், எங்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய சுற்றுலா பயணியரை நம்பியே மாலத்தீவு சுற்றுலாத்துறை இயங்கி வருகிறது. எனவே, எங்கள் நாட்டுக்கான விமான டிக்கெட் முன்பதிவை மீண்டும் துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அமைச்சர்