கோவை : கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கை சி.பி.சி ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள் அல்லவா? இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வருகிற 27-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்..
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுக்கு சி.பி.சிஐ.டி சம்மன்..!
