இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் இன்று (24.08.2023) மாபெரும் தமிழ் கனவு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது .
சிறந்த முறையில் கேள்வி கேட்ட இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி
சோ. ஸ்ரீமதி இரண்டாம் ஆண்டு மாணவி செ. அபிநயா , ச. பிரதீபா மற்றும் வணிகவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி அக்சயா ஆகிய மாணவிகளுக்கு மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் , மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் ஆகியோர் பரிசு புத்தகங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்..