கோவை: இன்று காதலர்கள் தினத்தை ஒட்டி பூங்காக்களில், காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கோவை வாலாங்குளம், பெரியகுளம், முத்தண்ணன் குளம், விவசாய பல்கலைக்கழகப் பூங்கா, ரேஸ் கோர்ஸ்,வ உ சி மைதானம், கொடிசியா ஆகிய பகுதியில் காலையில் இருந்தே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வாலாங்குளம் நடைபாதை அருகே செடி -புதருக்குள் மறைந்து அத்துமீறிய காதல் ஜோடிகளை போலீசார் விரட்டி அடித்தனர்..
இன்று காதலர் தினம்!! கோவை பூங்காவில் காதல் ஜோடிகள் விரட்டியடிப்பு..!
