“நகைச்சுவை மன்ற கூட்டம்” மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் எழுத்தாளர் சோழ.நாகராஜன் அவர்களுக்கு மதுரை கலைவாணர் விருது என்.எஸ்.கே.படிப்பகம் தலைவர்
கே.எம்.முத்துக்குமார், கவிஞர் ரா.ரவி, எஸ்.டி.சுப்பிரமணியன் இணைந்து வழங்கினார்கள். உடன் அக்ரி க.ஆறுமுகம், நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தேநீர், உணவு வழங்கப்பட்டது..
எழுத்தாளர் சோழ.நாகராஜனுக்கு மதுரை கலைவாணர் விருது.!!
