பொள்ளாச்சியில் உள்ள அருள்மிகு. மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி டவுண் கிராம நிர்வாக அதிகாரி வித்யா பொள்ளாச்சி டவுண் கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு..
