சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அடுத்த தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே இரவு சுமார் 7 மணி அளவில் மார்சலிங் யார் டு அருகே டேனியல் பள்ளி அருகாமையில் அலெக்ஸ்பாபு வயது 22 ராஜன் கார நேசன் நகர் கொருக்குப்பேட்டை சென்னை மற்றும் அவனது சித்தப்பா மகன் மோகன் வயது 34 தந்தை பெயர் பால்ராஜ் கார்னேசன் நகர் கொருக்குப்பேட்டை சென்னை ஆகிய இருவரையும் அடையாளம் தெரியாத ரவுடிகள் கத்தியால் சதக் சதக்கென்று குத்தி விட்டு ஓடிவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து அலெக்ஸ் பாபுவின் தந்தை ராஜன் அரக்க பறக்க உடனடியாக ஓடி வந்து பார்த்தபோது அலெக்ஸ் பாபு உடலில் கத்தி குத்து காயங்களுடன் ரத்தம் வெளியேறிய நிலையில் சுய நினைவு இல்லாமல் இருந்தான் அவனது சித்தப்பா மகன் மோகன் என்பவன் கத்திக்குத்து காயங்களுடன் சுய நினைவு உடன் இருந்தான் தனது மகன் அலெக்ஸ் பாபுவை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான் அங்கு இருந்த டாக்டர்கள் அலெக்ஸ் பாபுவை சோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர் மற்றொருவன் காயம் பட்ட மோகன் என்பவன் அவனது நண்பன் விஜய் என்பவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான் இந்த இரு சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா அதிரடி உத்தரவின் பேரில் ரயில்வே டிஐஜி செந்தில் குமார் மேற்பார்வையில் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு அன்பு முன்னிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துனை சூப் பிரண்ட் கர்ணன் ஆகி யோ ரின் நேரடி மேற்பார்வையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் தந்தையார் பேட்டை ரயில் நிலையம் வடக்கு பகுதியில் வைத்து 1.விக்னேஸ்வரன் என்கிறஅப் பு வயது 21 தகப்பனார் பெயர் சீனிவாசன் தண்டையார்பேட்டை சென்னை 2. பரத் என்கிற கிஷா பரத் வயது19 தகப்பனார் பெயர் மனோகரன் தண்டையார்பேட்டை சென்னை 3. சஞ்சய் வயது 19 தகப்பனார் பெயர் ஞானவேல் தண்டையார்பேட்டை சென்னை 4.கொசு என்கிற விக்னேஷ் வயது 19 தகப்பனார் பெயர் மணி தண்டையார்பேட்டை சென்னை ஆகியோரை கைது செய்து போலீஸ் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் அதேபோன்று வழக்கில் மூன்று இளம் சிறார்களை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் நீதித்துறை நடுவர் முன்பாகவும் இளம் சிறார்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது