கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக மணிவர்மன் இன்று பொறுப்பேற்பு..!

கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் ஆரோக்கியராஜ். இவர் திருச்சி ,ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக போத்தனூர் சரக உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவர்மன் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்களிடம் வாழ்த்து பெற்றார்.இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்..