திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் திருச்சி மேயர் அன்பழகன் மாநகர பொறியாளர் சிவபாதம் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் உதவி செயற் பொறியாளர் வேல்முருகன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு.
