தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள மக்களுடன் முதல்வர் திட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி உதகை ஆனந்தகிரியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் .கீர்த்தி பிரியதர்சினி உதகை நகர்மன்றத்தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், நகரமன்ற உறுப்பினர் கே ஏ முஸ்தபா உதகை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், மற்றும் அரசுத் துறையினர் உள்ளனர்