மோடி அமைச்சரவை… யார் யாருக்கு என்னனென்ன இலாகா ஒதுக்கீடு – முழு விவரம் இதோ..!!

ரேந்திர மோடி பிரதமா்; மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தி; விண்வெளி; அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள் மற்றும் வேறெந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத துறைகள்.

கேபினட் அமைச்சா்கள்

ராஜ்நாத் சிங் (பாஜக) பாதுகாப்பு

அமித் ஷா (பாஜக) உள்துறை; கூட்டுறவு

நிதின் கட்கரி (பாஜக) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

ஜெ.பி.நட்டா (பாஜக) சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; ரசாயனங்கள் மற்றும் உரங்கள்

சிவராஜ் சிங் செளஹான் (பாஜக) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்; ஊரக மேம்பாடு

நிா்மலா சீதாராமன் (பாஜக) நிதி, பெருநிறுவன விவகாரங்கள்

எஸ்.ஜெய்சங்கா் (பாஜக) வெளியுறவுத் துறை

மனோகா் லால் கட்டா் (பாஜக) வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள்; மின்சாரம்

எச்.டி.குமாரசாமி (மதச்சாா்பற்ற ஜனதா தளம்) கனரக தொழில்துறை; உருக்கு

பியூஷ் கோயல் (பாஜக) வா்த்தகம், தொழில் துறை

தா்மேந்திர பிரதான் (பாஜக) கல்வித் துறை

ஜிதன்ராம் மாஞ்சி (ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா) குறு, சிறு, நடுத்தர தொழில் துறை

ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்) உள்ளாட்சி; மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம்

சா்வானந்த சோனோவால் (பாஜக) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்தடங்கள்

வீரேந்திர குமாா் (பாஜக) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்) விமானப் போக்குவரத்து

பிரஹலாத் ஜோஷி (பாஜக) நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம்; புதிய-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

ஜுவல் ஓரம் (பாஜக) பழங்குடியினா் விவகாரங்கள்

கிரிராஜ் சிங் (பாஜக) ஜவுளித் துறை

அஸ்வினி வைஷ்ணவ் (பாஜக) ரயில்வே; செய்தி, ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக) தகவல்தொடா்பு; வடகிழக்கு பிராந்திய மேம்பாடு

பூபேந்திர யாதவ் (பாஜக) சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு

கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக) கலாசாரம் மற்றும் சுற்றுலா

அன்னபூா்ணா தேவி (பாஜக) மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

கிரண் ரிஜிஜு (பாஜக) நாடாளுமன்ற விவகாரங்கள்; சிறுபான்மையினா் விவகாரங்கள்

ஹா்தீப் சிங் புரி (பாஜக) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

மன்சுக் மாண்டவியா (பாஜக) தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்பு; இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு

ஜி.கிஷன் ரெட்டி (பாஜக) நிலக்கரி; சுரங்கத் துறை

சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி-ராம்விலாஸ்) உணவு பதப்படுத்துதல் தொழில்துறை

சி.ஆா்.பாட்டீல் (பாஜக) நீா்வளம்

இணையமைச்சா்கள் (தனிப் பொறுப்பு)

ராவ் இந்தா்ஜித் சிங் (பாஜக) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்; திட்டமிடல்; கலாசாரம்

ஜிதேந்திர சிங் (பாஜக) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; புவி அறிவியல்; பிரதமா் அலுவலகம்; பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு

மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தி; விண்வெளி

அா்ஜுன் ராம் மேக்வால் (பாஜக) சட்டம் மற்றும் நீதித் துறை; நாடாளுமன்ற விவகாரங்கள்

பிரதாப்ராவ் ஜாதவ் (சிவசேனை) ஆயுஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

ஜெயந்த் செளதரி (ராஷ்ட்ரீய லோக் தளம்) திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு; கல்வி

இணையமைச்சா்கள்

ஜிதின் பிரசாதா (பாஜக) வா்த்தகம் மற்றும் தொழில்துறை; மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக் (பாஜக) மின்சாரம்; புதிய-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

பங்கஜ் செளதரி (பாஜக) நிதித் துறை

கிருஷண் பால் (பாஜக) கூட்டுறவு

ராம்தாஸ் அதாவலே (இந்திய குடியரசுக் கட்சி-ஏ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

ராம்நாத் தாக்கூா் (ஐக்கிய ஜனதா தளம்) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

நித்யானந்த் ராய் (பாஜக) உள்துறை

அனுப்ரியா படேல் (அப்னா தளம்-எஸ்) சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; ரசாயனங்கள் மற்றும் உரத் துறை

வி.சோமண்ணா (பாஜக) நீா்வளம்; ரயில்வே

பெம்மசானி சந்திரசேகா் (தெலுங்கு தேசம்) ஊரக மேம்பாடு; தகவல்தொடா்பு

எஸ்.பி. சிங் பகேல் (பாஜக) மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம்; உள்ளாட்சி

ஷோபா கரந்தலஜே (பாஜக) குறு, சிறு, நடுத்தர தொழில்துறை; தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு

கீா்த்திவா்தன் சிங் (பாஜக) சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாடு, வெளியுறவு

பி.எல்.வா்மா (பாஜக) நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம்; சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

சாந்தனு தாக்கூா் (பாஜக) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழித்தடங்கள்

சுரேஷ் கோபி (பாஜக) பெட்ரோலியம், இயற்கை எரிவாயு; சுற்றுலா

எல்.முருகன் (பாஜக) செய்தி, ஒலிபரப்பு; நாடாளுமன்ற விவகாரங்கள் துறை

அஜய் டாம்டா (பாஜக) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

பண்டி சஞ்சய் குமாா் (பாஜக) உள்துறை

கமலேஷ் பாஸ்வான் (பாஜக) ஊரக மேம்பாடு

பாகீரத் செளதரி (பாஜக) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

சதீஷ் துபே (பாஜக) நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை

சஞ்சய் சேத் (பாஜக) பாதுகாப்பு

ரவ்ணீத் சிங் (பாஜக) உணவு பதப்படுத்துதல் தொழில்துறை; ரயில்வே

துா்கா தாஸ் உய்கே (பாஜக) பழங்குடியினா் விவகாரங்கள்

ரக்ஷா கட்ஸே (பாஜக) இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு

சுகந்த மஜும்தாா் (பாஜக) கல்வி; வடகிழக்கு பிராந்திய மேம்பாடு

சாவித்ரி தாக்கூா் (பாஜக) மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

தோகன் சாஹு (பாஜக) வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள்

ராஜ் பூஷண் செளதரி (பாஜக) நீா்வளம்

பி.ஆா்.எஸ் . வா்மா (பாஜக) கனரக தொழிலகங்கள்; உருக்கு

ஹா்ஷ் மல்ஹோத்ரா (பாஜக) பெருநிறுவன விவகாரங்கள்; சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

நிமுபென் பம்பானியா (பாஜக) நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம்

முரளிதா் மொஹோல் (பாஜக) கூட்டுறவு; விமானப் போக்குவரத்து

ஜாா்ஜ் குரியன் (பாஜக) சிறுபான்மையின விவகாரங்கள்; மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம்

பபித்ரா மாா்கரிட்டா (பாஜக) வெளியுறவு; ஜவுளித் துறை