திருச்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க கழக செயலாளர் அண்ணன் N.ஆனந்த் EX.MLA அறிவுறுத்தலின்படி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி. கரிகாலன் வழிகாட்டுதலுடன் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு அண்ணன் வழக்கறிஞா் வி.எல். சீனிவாசன் தலைமையில்
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தளபதி விலையில்லா ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம்
13வது வாரம்  வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இமயத்தமிழன் அவர்களின் ஏற்பாட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தண்ணீர்புரம் ஜான், கலை, வழக்கறிஞர் அணி செயலாளர் ஶ்ரீ ஹரி, திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் பிரபா, நாகேந்திரன், துவாக்குடி ஹோம்ஸ், கில்லி பிரபு, உ. கொ. குணா, சுபாஷ், வரகனேரி கௌதமன், திருவெறும்பூர் ஆரிப், எழில்நகர் சரண், மலைக்கோட்டை வினோத்குமார், தர்கா ஜுபேர் , ஆகாஷ், ஜீசஸ் பிரன்ஹாம் , டர்க்கீஸ், CVL கார்த்திக், திவாகர், அஜய், சரவணக்குமார், சுபாஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி,வட்ட , ஊராட்சி நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.